கல்வியில் நாடகம்
பிரளயன் எழுதிய கல்வியில் நாடகம் - வகுப்பறை நாடகத்தின் முக்கியத்துவத்தையும், சமூகவியல் உண்மைகளைத் தேடிப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. மாற்றுக்கல்வி அணுகுமுறை!
| Category | Drama |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
Description
வகுப்பறைச் சூழலின் புதிய எல்லைகளைக் கண்டறிய முயலும் போதனா முறையின் ஒரு பகுதியாக மாற்றுக் கல்வியாளர்களால் நாடகம் முன்வைக்கப்படுகிறது.ஒரு பாடத்தை,சமூகவியல் உண்மைகளை பாடப்புத்தகத்திற்கு வெளியேயும் தேடிக் கண்டறியப்கூடிய வாய்ப்பை இந்த நாடக முயற்சி வழங்குகிறது.