Skip to content

கல்விக் குழப்பங்கள்

மு. சிவகுருநாதன் எழுதிய கல்விக் குழப்பங்கள் - பள்ளிப் பாடநூல்களின் குறைபாடுகள், வரலாற்று உண்மைகள் மற்றும் அறிவியல் கருதுகோள்களை நுணுகி ஆராய்கிறது. கல்வி சார்ந்த முக்கியமான நூல்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 175
Year 2017
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

பள்ளிப்பாட நூல்களின் கருத்தியல் அம்சங்களின் மீது தீவிர கவனம் செலுத்தும் யாருக்கும் அவற்றில் உள்ள குறைபாடுகள் அதிச்சி அளிக்கும். வரலாற்று உண்மைகள், அறிவியல் கருதுகோள்கள் மொழிப்பொருண்மைகள் போன்ற பல்வேறு கோணங்களில் பாடநூல்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள பாடங்களை நுண்மையாக ஆய்வு செய்து தான் கண்டறிந்த உண்மைகளை பட்டறிவின் அடித்தளத்தின் மீது காலூன்றி நின்று ஆணித்தரமாக முன்வைக்கிறார் சிவகுருநாதன் பள்ளிக்கல்விப்புலம் சார்ந்து பணியாற்றும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல்.