அறிவியல் என்றால் என்ன?
₹550₹522
நீலோத்பல் பாசு எழுதிய கல்வி-இந்துத்வா : தேசியக் கல்விக் கொள்கை 2020 - கல்விக்கொள்கையின் பின்னணி, இந்துத்துவ சித்தாந்தம் மற்றும் சமூக தாக்கங்களை ஆராய்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
மனிதர்களை மற்ற விலங்கினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பண்பு எதுவெனில், மனிதர்களின் உணர்வுபூர்வமான சிந்திக்கும் ஆற்றலும், அந்தச் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் தர, இயற்கைக்கு எதிர்வினை புரிவதும், கூடுதலாக, இயற்கையை மாற்றத் தலைப்பட்டதுமே ஆகும்.