Skip to content

கலிலீயோ – அறிவியலில் ஒரு புரட்சி

பேரா. வி. முருகன் எழுதிய கலிலீயோ - அறிவியலில் ஒரு புரட்சி நூல், கலிலீயோவின் கண்டுபிடிப்புகள், சர்ச்சைகள் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பை விளக்குகிறது.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 80
Year 2009
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

கலிலீயோ என்ன கண்டுபிடித்தார்?அவரின் கண்டுபிடிப்புகள் ஏன் பல சர்ச்சைகளை அவர் காலத்தில் எழுப்பின?அவருடைய சாதனைகளும் வேதனைகளும் எப்படி பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு உதவின என்று விரிவாக விளக்குவதுதான் இந்நூல்.