களப்பணியில் கம்யூனிஸ்டுகள் (பாகம் 2)
ஜி. ராமகிருஷ்ணன் எழுதிய களப்பணியில் கம்யூனிஸ்டுகள் (பாகம் 2) - கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் மார்க்சியப் போராட்டங்களின் ஆவணங்கள் இதில் உள்ளன.
| Category | History |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
காலத்துக்குத் தேவையான சிறந்த நூலாகும். இளந்தோழர்களுக்குப் பாடமாகவும் படிப்பினையாகவும் பயன்படும்; பாடுபட்ட முதிய தோழர்களுக்கு அங்கீகாரமாகவும் கருதப்படும். - ஆர். நல்லகண்ணு பொதுவாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எண்ணற்ற தோழர்கள் களப்போராளியாக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து நடத்திய மார்க்சியப்போராளிகளாக இருந்ததும், இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை வருங்கால சந்ததியினருக்கு மட்டுமல்ல, இன்றைய தலைமுறையினருக்கும் கூட அறிவு புகட்டும் பணிகளாகும்.