களப்பணியில் கம்யூனிஸ்டுகள் (பாகம் 1)
ஜி. ராமகிருஷ்ணன் எழுதிய களப்பணியில் கம்யூனிஸ்டுகள் (பாகம் 1) - கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களின் களப்பணி மற்றும் சமூகப் பரவலைப் பற்றிய ஆழமான பார்வை.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
வேர்களாய் சமுதாயத்தில் பரவித் தாங்கி நிற்பவர்கள் மக்களிடையே களப்பணியாற்றிடும் தோழர்கள்தான், கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தங்கள் இத்தகு களப்பணித் தோழர்களால்தான் உயிர்ப்புள்ள நடைமுறையாகின்றன.