Skip to content

கலையும் கனவுகள்

ஐ. வி. நாகராஜன் எழுதிய கலையும் கனவுகள் - சமகாலப் பிரச்சினைகள், பறவைகள், அரசியல் குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு. சமூக சிந்தனைகளைத் தூண்டும் புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

ஒரு பொதுவுடைமைக் களப்பணியாளரின் கட்டுரைகள் தினமணி இதழில் அவ்வப்போது ஐ.வி.நாகராஜன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து எழுதிய வேரடி மண் வாசம் வீசும் கட்டுரைகள் ஒரு தொகுப்பாக உங்களிடம் வருகின்றது. அழிந்து வரும் பறவையினங்கள் முதல் ஆளுநர் பதவி தேவையா? என்பதுவரை பன்முகம் கொண்ட எழுத்து.