கலாப்பாட்டியும் நிலாப்பேத்தியும்
சாலை செல்வம் எழுதிய கலாப்பாட்டியும் நிலாப்பேத்தியும் - பாட்டி பேத்தி உறவு, அழகான கதை, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
Description
பாட்டிபேத்திக்கு, என்னகதை சொன்னார்? பேத்தி பெரியவன் ஆனதும், பாட்டிக்கு என்ன கதை வாசித்தாள்? அது பாட்டிக்குப் புரிந்ததா? கண்ணம்மாவின் சத்தங்கள் யாவை?