Skip to content

கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்

ரே யின் ஃபெலுடா கதை வரிசை

சத்யஜித் ரே எழுதிய கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல் - ஃபெலுடாவின் துப்பறியும் திறமையால் ரத்தினக்கல் மர்மம் விலகுகிறது! விறுவிறுப்பான கதை மற்றும் குற்றவாளியை கண்டுபிடிக்கும் சாகசம் நிறைந்த நாவல்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2013
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

கைலாஷ் சௌதுரியிடமிருந்து புராதன ரத்தினக் கல்லை மிரட்டிப் பறிக்க முயல்வது யார்? வார்த்தை ஜாலங்களையும்,புனை வேடத்தையும் மீறி குற்றவாளியை பிடிக்க ஃபெலுடாவின் புத்திக்கூர்மை அவருக்கு அவசியமாக இருந்தது.பேனை பெருமாள் ஆக்க முயன்றவர்களின் முகத்திரையை ஃபெலுடா கிழித்ததைச் சொல்வதுதான் கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்.