Skip to content

கடுங்காப்பி

தனுஷ்கோடி ராமசாமி எழுதிய கடுங்காப்பி - பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நகைச்சுவையாகச் சொல்லும் வண்ணப் படக்கதை. குடும்ப உறவுகளைப் பற்றிய புத்தகம்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society

Description

பெற்றார்களால் நிச்சயிக்கப்பட்ட  திருமணங்களைப் பற்றி பிள்ளைகளுக்கு வேடிக்கையான வழியில் சொல்லப்பட்ட கதைப்புத்தகம். வண்ணப் படப்புத்தமாக இது வெளியாகியுள்ளது.