Skip to content

கடைசி இலை

(வண்ணப் படக்கதைகள்)

ச. தமிழ்ச்செல்வன் எழுதிய கடைசி இலை - அழகான கதைகள், தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு! குழந்தைகளுக்கான சிறந்த வாசிப்பு அனுபவம்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Format Paperback
Tags Life and Society

Description

இக்கதைகள் ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடமாக நடத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டவை அல்ல. குழந்தைகள் தாமே வாசித்துக்கொள்ள, அவ்வாசிப்பு விவாதமாகவும் பிற வடிவங்களாகவும் உருக்கொள்ள ஆசிரியர் நட்புடன் வழிகாட்டவுமென இக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழின் மிக முக்கியமான கதாசிரியர்களின் கதைகளும் மொழிபெயர்ப்புக் கதைகளும் நாட்டுப்புறக் கதைகளும் என பல கதைகள் இங்கு காத்திருக்கின்றன.