கடலும் கிழவனும் (பாரதி புத்தகாலயம்)
எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய கடலும் கிழவனும் - மனிதனுக்கும் இயற்க்கைக்கும் இடையிலான போராட்டத்தையும், விடாமுயற்சியையும் உணர்த்தும் சிறந்த நாவல் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Survival and Escape |
Description
இயற்கையோடு மனிதன் நடத்தும் போராட்டத்தை எத்தனை தடவை சொன்னாலும் அலுப்பாவதே இல்லை. ஒற்றைக் கிழவனின் பெரும் போராட்டம் வாழ்வா சாவா… சாகாவரம் பெற்ற மூலப் படைப்புகளில் ஒன்று இது.