Skip to content

கடைக்குட்டியன்

வி. ஜீவகுமாரன் எழுதிய கடைக்குட்டியன் - ஒரு அழகான புனைகதை, வாசிப்பவர்களைக் கவரும் கதைக்கரு, மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்களுடன் உங்கள் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துங்கள்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

ஒரு புனைகதையின் ஆரம்ப வரிகள் படைப்பாளியைவிட… வாசகனுக்கு மிகவும் முக்கியமானவை. வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் அவ்வரிகளே. கதையினுள் அவனை ஈர்த்து… அழைத்துச் செல்லும் திறவுகோலாக அமைகின்றன. இல்லையேல் இந்த அவசரமான உலகில் அவை வாசிக்கப்படாமலே போய்விடும்.