காயம் போற்றும் காவியம்
சூ. ம. ஜெயசீலன் எழுதிய காயம் போற்றும் காவியம் - மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் போராட்டத்தையும், நம்பிக்கையையும் உணர்த்தும் ஊக்கமளிக்கும் படைப்பு. மாணவர்களுக்கும் சிறந்த துணைப்பாட நூல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
புத்தகம் முழுவதும் மனிதர்கள். மாற்றுத் திறனாளிகளாக ஒதுங்கிவிடாது மாற்றுத்திறன் மிக்க போராளிகளாக இருக்றார்கள். வாழவே முடியாது என்கிற வருத்தம் உள்ளவர்கள் எவரும் இந்தப் புத்தகத்தை வாசித்தால் வாழ்ந்து காட்டுவேன் என்று வீறுகொண்டு எழுவர். மாணவர்களுக்குத் துணைப்பாட நூலாக இந்நூலை வைத்தால்கூட நலம் என்று நம்புகிறேன்.
- சொல்வேந்தர் சுகி.சிவம்