இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
சி. சரிதா ஜோ எழுதிய காட்டுக்குள் மர்ம விலங்கு - இந்த கதை, மர்மம் நிறைந்த காட்டு சாகசங்கள் மற்றும் விலங்குகளின் உலகத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறது. சிறந்த வாசிப்பு அனுபவம்!
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
குழந்தைகளின் கதைகளில் அறநெறி மட்டும் தான் பேச வேண்டும் என்ற காலம் போய்விட்டது. அரசியல் சாதி சமூகம் வரலாறு என்று பலதையும் பேச முடியும் என்று சமகாலத்தில் பல எழுத்தாளர்கள் செய்தும் காட்டியுள்ளார்கள்.