Skip to content

காத்மாண்டு கொள்ளையர்கள்

ரே யின் ஃபெலுடா கதை வரிசை

சத்யஜித் ரே எழுதிய காத்மாண்டு கொள்ளையர்கள் - ஃபெலுடாவின் துப்பறியும் சாகசம், கொலை மர்மம் மற்றும் நேபாளத்தில் நடக்கும் குற்றச்செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 110
Year 2013
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

ஒரே மாதிரியான இரண்டு 'பக்ரா'க்களை ஃபெலுடா சந்திக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து அவரை சந்திக்க இருந்தவர் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை தேடி நேபாளத்திற்குச் சென்றார் ஃபெலுடா. அங்கே அவருக்குக் கிடைத்ததோ அந்தக் கொலைக்குப் பின்னே இருந்த கலப்பட, கடத்தல், கள்ள நோட்டு கும்பலை பற்றிய விவரங்கள். அவர் ஏற்கெனவே சந்தித்து வீழ்த்திய 'வலுவான' எதிரியை மீண்டும் சந்தித்துப் போராடியதை' சொல்கிறது காத்மாண்டு கொள்ளையர்கள்.