Skip to content

காலத்தை வென்றவர்கள்

பெரணமல்லூர் சேகரன் எழுதிய காலத்தை வென்றவர்கள் - தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் தகவல்களுடன், வரலாற்றை அறிந்துகொள்ள சிறந்த புத்தகம்.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

காலத்தை வென்றவர்கள் என்ற இந்நூல் தொகுப்பு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, தீக்கதிர் டைரியில் ஜனவரி முதல் டிசம்பர் வரை எந்தெந்த தேதிகளில் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் வருகிறது என்கிற விபரம் இருக்கும்.