Skip to content

ஜோதிராவ் புலே: தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்

ஜோதிராவ் புலே எழுதிய ஜோதிராவ் புலே: தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் - ஜாதி எதிர்ப்பு சிந்தனைகள், சமூக சீர்திருத்தக் கட்டுரைகள் மற்றும் புலேவின் முக்கிய படைப்புகளை தமிழில் படியுங்கள்.

Category Translation
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 336
Year 2016
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்தியாவில் ஜாதி எதிர்ப்பு பற்றிய முறையான விதியை உருவாக்கியதில் முதன்மையானவர் ஜோதிராவ் புலே ( 1827 - 1890). பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதை எதிர்த்தவர்களில் மிகவும் முற்போக்கானவர். அடக்குமுறை செய்யும் அதன் கட்டுமானம் முழுமையாக நொறுக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் வேண்டாதவர். அவர் எழுதிய முக்கியமான அனைத்து உரைநடை நூல்களையும் தமிழில் முதன்முதலில் கிடைப்பதற்கு இந்நூல் வழிவகுத்துள்ளது.

ஜி. பி. தேஷ்பாண்டே ( 1938 - 2013) மராத்திய நாடக ஆசிரியர், தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அரசியல் ஆய்வாளர்.