Skip to content

ஜிமாவின் கைபேசி

சிறார் அறிவியல் புனைகதை

கொ. மா. கோ. இளங்கோ எழுதிய ஜிமாவின் கைபேசி - குழந்தைகளுக்கான அறிவியல் புனைவு கதை! அன்பு மற்றும் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சிறந்த புத்தகம்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

'ஜிமாவின் கைபேசி’ - ஓர் அழகிய அறிவியல் புனைவு.குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்புகொண்ட மனதிலிருந்து வந்திருப்பது. நன்மையின் சரடில் அன்பையும் அறிவியலையும் தொடுத்து அவர்களுக்கு சூட்டி மகிழ்கிறது.