Skip to content

இருவாச்சி சாமி

பூங்கொடி பாலமுருகன் எழுதிய இருவாச்சி சாமி - குழந்தைகளின் யதார்த்தமான அனுபவங்களும், மனதை உருக்கும் கதைகளும் நிறைந்த ஒரு படைப்பு. குழந்தைப் பருவ நினைவுகள் இதில் உள்ளன.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 56
Year 2023
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

என் குழந்தை பருவத்தின் அனுபவங்களையும், என்னைச் சுற்றியுள்ள நான் பார்த்து வரும் குழந்தைகளின் அனுபவங்களையும், யதார்த்த கதைகளாக உருமாற்றி இந்த இருவாச்சி சாமி என்ற நூலில் தந்துள்ளேன்.