இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்
வீரபாண்டியன் எழுதிய இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும் - வரலாற்று நிகழ்வுகளும் கவிதைகளும் இணைந்த ஒரு ஆழமான ஆய்வு, வாசகர்களுக்கு புதிய வெளிச்சம் தரும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 512 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
வரலாற்று நிகழ்விற்கும் படைப்பிற்குமுள்ள இடைவெளிகள் குறித்தெல்லாம் உரையாடும் இந்நூல் பல வகையில் பன்முகப்பட்ட கடும் உழைப்பைக் கோருவது; நூலாசிரியர் துணிச்சலோடு எதிர்கொண்டதில் 69 வரலாற்று நிகழ்வுகளோடு அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் அர்ப்பணிப்பு இல்லாமல் இத்தகைய அரிய முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்க முடியாது என்பதை இந்நூலைப் படித்து முடித்த காலத்தில் எனக்குள் ஆழமாக உணர்ந்து வியந்தேன்.
-பேரா. க. பஞ்சாங்கம்