Skip to content

இறக்குமதி

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

ஈரோடு தமிழன்பன் எழுதிய இறக்குமதி - பிற மொழி கவிதைகளின் தளம், கனம், குணத்தை அறிய உதவும் கவிதைத் தொகுப்பு. கவிதை இயக்கத்தின் உலகளாவிய நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Poetry
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Life and Society → Cultural Heritage

Description

இத்தொகுப்பு வழியாக பிற மொழிகளின் கவிதைத் தளம், கனம், குணம் எனப் பலவற்றையும் அறியலாம், உணரலாம், நுகரலாம். கவிதை இயக்கத்தின் உலகளாவிய நிலையைத் தெரிந்து கொள்ளவும் இத்தொகுப்பு உதவும்.