Skip to content

இயற்கை இடர்கள் தவிர்க்க இயலுமா?

பா. ராம்மனோகர் எழுதிய இயற்கை இடர்கள் தவிர்க்க இயலுமா? - சுற்றுச்சூழல் சீர்கேடுகள், நீர் மாசு, காலநிலை மாற்றங்கள் குறித்த ஆழமான அலசல் மற்றும் தீர்வுகளைக் கண்டறியுங்கள்.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 192
Year 2024
Format Paperback
Tags Science and Knowledge → Environment and Ecology

Description

50 தலைப்புகளில் உலகின், நம் நாட்டின் சுற்றுக்சூழல் சீர்கேடுகளை அலசி ஆராய்ந்து அதனை சரிசெய்ய ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் தருகிறது இந்நூல். நீர், நில, காற்று மாசுக்கள், புலி, பறவை வாழிடப் பாதிப்புகள்,  யானை முதல் தேனீ வரை, திமிங்கிலம் முதல் கடல் ஆமை வரை, அவற்றின் இன்றைய நிலைமைகள், நகர்ப்புற வளர்ச்சி – அதன் பக்க விளைவுகள் அனைத்து தலைப்புகளும் சுற்றுச்சூழல் பாடத்தின் அத்துணை பரிமாணங்களையும் மேலும் மரபுசாரா எரிசக்தி, கட்டிடத் தூசுகளின் தீமை, திடக்கழிவு மேலாண்மை போன்ற நிகழ்வுகளையும் இந்நூல் அலசி ஆராய்கிறது.