இரவு அரக்கன்
சுஸ்ரீ மிஷ்ரா எழுதிய இரவு அரக்கன் - இரவில் வரும் அரக்கனால் பயப்படும் அவி, தன் பயத்தை எப்படி வென்றான் என்பதை அறிய ஒரு அற்புதமான கதை. இரவு பயம், குழந்தைகள் கதை.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 36 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
Description
அவி, பகலில் தைரியசாலியாக இருக்கிறான்,ஆனால், இரவு நேரங்களில் பயந்து நடுங்குகிறான்.
அவி, ஒரு நாள் அக்கா சுவாதியைச் சந்திக்கச் சென்றான். “அக்கா! இரவு நேரங்களில், ஓர் அரக்கன் வருகிறான். என்னைப் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறான்,” என்றான்.