உறங்கும் அழகிகளின் இல்லம்
₹220₹209
நினைவலைகள்
எம். எஸ். சண்முகம் எழுதிய இப்படியும் சில மனிதர்கள்! - நென்மேனி, கோவில்பட்டி வாழ்க்கை அனுபவங்கள், மனிதர்களின் குணாதிசயங்கள் குறித்த நெகிழ்ச்சியான கட்டுரைகளின் தொகுப்பு.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
எவர் மீதும் வெறுப்பும் கசப்பும் இன்றி தான் நேசித்தவர்களையும் தன்னை நேசித்தவர்களையும் பற்றி உளப்பூர்வமாக இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சொந்த ஊரான நென்மேனி மேட்டுப்பட்டியில் இருந்து கோவில்பட்டிக்கு குடிபோய் வீடு கட்டி வாழ்வதற்கு மேற்கொண்ட வாழ்க்கைப் போராட்டத்தை மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். அத்துடன் தன் காலத்திய மனிதர்களை, தனது சர்வேயர் பணியின் கள அனுபவங்களை, அதில் கற்றுக் கொண்ட பாடங்களை மிக நுண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.