இந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்
சு.வெங்கடேசன் எழுதிய இந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும் - இந்து மதம், சாதி மற்றும் சமூக சீர்திருத்தங்கள் குறித்த ஆழமான ஆய்வு. அம்பேத்கரின், பெரியாரின் பங்களிப்பு இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
Description
காந்தியாருக்கும், பெரியாருக்கும் உறவு இருந்தது. இந்து மதமும் அதன் அடிப்படையான வர்ணாஸ்ரம தர்மமும்தான் அந்த உறவு ‘உரசலாவதற்கான மையப்புள்ளியாக’ மாறியது. அதே இந்து மதமும், வர்ணாஸ்ரம தர்மமும் அதன் கட்டமைப்பான சாதியும் அவற்றை ஒழிப்பதற்கான போராட்டக் களமும்தான் பெரியாரையும், டாக்டர் அம்பேத்கரையும் ஒன்றிணைத்த மையப்புள்ளியாகவும் மாறியது.