Skip to content

இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம்

சு. வெங்கடேசன் எம்.பி. தொடுத்த வழக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பும்

சு. வெங்கடேசன் எழுதிய இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம் - மொழி உரிமைப் போர், நீதிமன்ற தீர்ப்பு, மற்றும் ஒன்றிய அரசின் பதிலடி குறித்த முக்கியமான நூல்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தமிழ்நாட்டுக்கு ஓர் அநீதி என்று அந்த மாநில மக்களவை உறுப்பினர் ஒருவர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினால் அதற்கு பதில் இந்தியில் வருகிறது! தமிழ்நாட்டுக்கு மட்டுமா… தமிழுக்கும் அநீதி! அவர் விடவில்லை. நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று வென்று காட்டினார். அவர்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் தோழ சு. வெங்கடேசன் எம்.பி நீதிமன்றத் தீர்ப்பின் தமிழாக்கம்தான் இந்நூல்.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல் – எனும் சங் பரிவார ஆட்சிக்கு எதிரான சிந்தனை மற்றும் செயல்பாட்டுப் போரின் ஓர் அங்கமே மொழி உரிமைப் போர். அதற்கு இச்சிறுநூல் ஒரு பேராயுதமாக இருக்கும்.

- பேரா. அருணன்