Skip to content

இந்துத்துவ அபாயம்

செ. சிவசுப்ரமணியன் எழுதிய இந்துத்துவ அபாயம் - தமிழகத்தில் வகுப்புவாதத்தை எதிர்கொள்ளும் வழிகாட்டி! இந்த நூல், முற்போக்கு இயக்கங்களுக்கு வகுப்புவாத எதிர்ப்பு பிரச்சாரத்தில் உதவும்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 24
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

“இது பெரியார் மண்” என்று கடந்த காலத்தை பற்றிய வெற்றுப் பெருமிதத்தை மட்டும் பேசாமல் தந்தை பெரியாரைப்போல தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கிலும் வகுப்புவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கவும், பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவராக இல்லாமல், வருமுன் காக்கும் மருத்துவராக ஒரு வலுவான வகுப்புவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்க இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு இயக்கங்களுக்கு இந்த சிறு நூல் பயன்படும் என்று நம்புகின்றேன்.