Skip to content

இந்திய வரலாற்றில் இளைஞர்கள்

ச. தமிழ்ச்செல்வன் எழுதிய இந்திய வரலாற்றில் இளைஞர்கள் - சுதந்திரப் போராட்ட வீரர்கள் கதைகள், இளைஞர்களின் பங்கு, இந்திய வரலாறு ஆகியவற்றை அறிய சிறந்த புத்தகம்.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2015
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

“ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காவே அர்ப்பணம் செய்வேன்” -கர்த்தார்சிங்”நாளை காலையில் மெழுகுவர்த்தி ஒளி மங்குவதுபோல நானும் காலை ஒளியில் கரைந்து மறைந்து விடுவேன்.ஆனால் நம்முடைய நம்பிகைகள் குறிக்கோள்கள்,உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்.இன்றுபோய் நாளை நாங்கள் மீண்டும் பிறப்போம்,எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்”-பகத்சிங்