Skip to content

இந்திய வனவிலங்குப் பாதுகாப்பும் மேலாண்மையும்

பா. ராம்மனோகர் எழுதிய இந்திய வனவிலங்குப் பாதுகாப்பும் மேலாண்மையும் - வனவிலங்கு பாதுகாப்பு, மேலாண்மை குறித்த விரிவான தகவல்கள் மற்றும் அரசு முயற்சிகள் இதில் உள்ளன.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

இந்திய வனவிலங்கு பாதுகாப்பும் மேலாண்மையும்” என்ற இந்த நூல், நம் நாட்டின் இயற்கை வளமாகிய, அரிய வனவிலங்குகள் பாதிக்கப்படும் நிலை, காரணங்கள், அவற்றை காக்கவும், உரிய முறையில் மேலாண்மை செய்ய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், சட்டங்கள், பற்றிய விவரம் அடங்கிய தொகுப்பு ஆகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வனத்துறை அலுவலர்கள் ஆகியோருக்கும், அரசுப் பணி தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டுள்ள இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவர்களுக்கும் பயன்படும் வகையில் எளிய தமிழில் இந்த நூல் எழுதப்பட்டது