Skip to content

இந்திய நாத்திகம்

தேவிபிரசாத் சட்டபோபாத்யாய எழுதிய இந்திய நாத்திகம் - மார்க்சியக் கண்ணோட்டத்தில் இந்தியத் தத்துவ ஞானம் மற்றும் நாத்திகத்தின் ஆழமான புரிதலை வழங்குகிறது.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 344
Year 2016
Format Paperback
Tags Philosophy and Thought

Description

இந்தியா எனில் தத்துவப் பாங்கில் ஆன்மிக வயமானதே என அடித்துச் சொன்ன ஆகப் பெரிய தத்துவாசிரியர்களை மூலநூல்களின் ஆதாரத்துடன் ஆணித்தரமாக மறுக்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா.உண்மையில் ஆதி இந்தியத் தத்துவ ஞானிகளில் பெரும்பாலோர் நாத்திகவாதிகளே என்கிறார் மார்க்சிய அறிஞரான நூலாசிரியர்!.