Skip to content

இளையோருக்கு மார்க்ஸ் கதை

ஆதி வள்ளியப்பன் எழுதிய இளையோருக்கு மார்க்ஸ் கதை - மார்க்ஸின் வாழ்க்கை, சிந்தனைகள் மற்றும் அவர் உலகிற்கு அளித்த பங்களிப்பை எளிய தமிழில் அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

உலகின் அனைத்து நாடுகளிலும் மார்க்ஸை கொண்டாடுவதற்கு மக்கள் இருக்கிறார்கள்.
பூமியில் எந்த தலைவருக்கும் இப்படியொரு மதிப்பும் மரியாதையும் இருந்ததில்லை. ஆனால் அவர் தலைவரல்ல.

மனிதனை சிந்திக்கத் தூண்டிய மனிதர். மார்க்ஸ் எனும் எளிய மனிதர் எப்படி தன் அர்ப்பணிப்பு உணர்வாலும் சிந்தனைகளாலும் உலகின் மகத்தான மனிதராக ஆனார் என்பதை சொல்கிறது இப்புத்தகம்.

- ஜா. மாதவராஜ்