இடது பக்கம் செல்லவும்…
மதுக்கூர் ராமலிங்கம் எழுதிய இடது பக்கம் செல்லவும்... - இந்திய மருத்துவக் கல்வி, சுகாதாரத்துறை மற்றும் NMC மசோதா குறித்த முக்கியமான விவாதங்கள் மற்றும் நியாயங்கள் இதில் உள்ளன.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 16 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இந்திய அரசமைப்புச்சட்டம் மிக தெளிவாக மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது என கூறியுள்ள
சுகாதரத்துறைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய, இந்திய மருத்துவக் கல்வியையும், மருத்துவத்தையும் சந்தையிடம் ஒப்படைக்க வழி செய்யக்கூடிய இந்திய மருத்துவ ஆணைய மசோதா (NMC Bill, 2017) நாடாளுமன்றத்தின் மக்களவையில்
தாக்கலாகியுள்ளது. 15 2018 குளிர்காலக் கூட்டத் தொடரில் விவாத்திற்கு வந்து நிறைவேரும் ஆபத்து உள்ளது. இந்த மசோதா திருமபப் பெற வேண்டும். இந்திய
மருத்துவ கவுன்சில் (MCI) வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற
கோரிக்கைக்கான நியாயங்களை மக்களின் முன் வைக்கவே இந்த நூல்.