Skip to content

இடையிலாடும் ஊஞ்சல்

ச. தமிழ்ச்செல்வன் எழுதிய இடையிலாடும் ஊஞ்சல் - சமகால அரசியல், பண்பாடு குறித்த சமூக அக்கறை மிக்க கட்டுரைகளின் தொகுப்பு. சிந்தனையைத் தூண்டும் படைப்பு!

Category Article
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 144
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்து தமிழ் திசை மற்றும் மாலை மலர் நாளிதழ்களில் வெளியான சின்னச் சின்னக் கட்டுரைகளின் தொகுப்பு இது. சமகால அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளின் மீது கட்டப்பட்ட ஊஞ்சல் காலங்களுக்கு இடையிலும் வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் இடையிலுமென ஆடுகின்றது. சமூக அக்கறை மிக்க, அதே சமயம் சுவையான விவாதத்தைக் கிளப்பும் கட்டுரைகள் இவை.