கிராம்சி புரண்டு படுக்கிறார்
நா. வே. அருள் எழுதிய கிராம்சி புரண்டு படுக்கிறார் - கார்ப்பரேட் முதலாளித்துவம், இந்துத்துவம் குறித்த கவிதைகள்; சமூக நிகழ்வுகளைத் துல்லியமாகப் பதிவு செய்யும் கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
நா.வே.அருளினன் கவிதைகள் தெளிவின்மை என்ற பண்பை முன்வைக்கும் வாதங்களை முறியடிக்கக் கூடியதாக அமைந்துள்ளன,இன்றைய இந்திய இந்துத்துவ அசியலினைப் பல தளங்களில் அம்பலப்படுத்தி எழுதப்பட்டுள்ளன. ஒரு சர்வாதிகாரியின் சமையலறை எப்படி அவனது ஒப்பனை அறைபாக மாறுகிறது என்பலதக் கவிதைகள் வழி பதிவு செய்கிறார். இந்திய ஒன்றியத்தில் ஒரு சர்வாதிகாரி வரலாற்றை திரித்தல். பொய்களைப் பரப்புதல், தன்னை ஒரு அத்த மனிதனாகர் சித்தரித்துக் கொள்ளுதல் என்பவற்றை எள்ளி நகையாடியபடி செய்கின்றன கவிதைகள் ஆனால் அதனுள் ஒரு நுட்பம மனவலியைப் பதிவு செய்துள்ளதே நார்வே. அருளின் தனித்தன்மையாக உள்ளது. எல்லா கவிதைகளுக்குள்ளும் ஒரு பாடி, நகைப்பு உள்ளது ஆனால் அது ஒரு ஆழ்ந்த வலிபிள் வெளிப்படும் அவல் நகையாக அதிகாரத்தைக்ழ்க்கும் பகடியாக அமைந்துள்ளது.
உலகளவிய மரண வியாபாரமாக மாறிவிட்ட கார்ப்பரேட் முதலாளியத்தினை அம்பலப்படுத்துவதாக இத்தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் உள்ளார்ந்த பாடுபொருள் அமைத்துள்ளது எல்லாவற்றிற்குப் பின்னும் ஒரு வர்க்க நலன இருப்பதை வெளிப்படுத்த பல்வேறு சமூக நிகழ்வுகளைப் பாடுபொருளாக கொண்டு கவிதகளாக்கி உள்ளா உணர்வுகள் முதலாளியப் பொருளியலின் ஒரு மதோய்ந்த இந்த உலகை அதன் இயக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாது. நாம் புதிய உணர்வுகளுக்கு நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு இன்றைஉணர்வுகளின் பின்னு பொருளியல் நனை அறிவது அவசியம். அந்த அறிதலை கவிதை வழி உணர்தலாக மாற்ற முயன்றுள்ளார் கவிஞர்.