Skip to content

ஃபிடெல் காஸ்ட்ரோ

ஜான் லீ ஆன்டர்சன் எழுதிய ஃபிடெல் காஸ்ட்ரோ - கியூப புரட்சியின் வரலாறு, காஸ்ட்ரோவின் வாழ்க்கை மற்றும் அரசியல் பங்களிப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள். முக்கியமான வரலாற்றுப் புத்தகம்.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

ஒரு சின்னஞ்சிறு பிரசுரத்தில் ஃபிடெல் காஸ்ட்ரோ  என்கின்ற மகத்தான உலக நாயகனின் உயிர்ச் சித்திரத்தை வரைந்து காட்டிவிட முடியுமா என்கிற சந்தேகத்துடனே இச்சிறுநூலை வாசிக்கத் துவங்கினேன்.