Skip to content

எழுதத் தெரிந்த புலி

கதைக்கம்பளம்

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய எழுதத் தெரிந்த புலி - மனதை உருக்கும் சிறுகதைகள், வாழ்வின் அர்த்தத்தை தேடும் பயணத்தில் ஒரு புதிய வெளிச்சம். கதைகள் மற்றும் இலக்கியம் விரும்புவோருக்கு ஏற்றது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2016
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன?இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது.காரணம்,உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது.கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல்.