குற்றத்திற்குத் திரும்புதல்
₹220₹209
சுந்தர் எழுதிய ஏழாவது விரல் - பெண்கல்வி, பாலின சமத்துவம் குறித்த கதைகள் மற்றும் அரசுப்பள்ளிகளின் தரம், ஆசிரியர்களின் அனுபவங்களை உள்ளடக்கிய ஊக்கமளிக்கும் படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இந்நூலில் பெண்கல்வி, பாலின சமத்துவம், விளிம்புநிலை மக்களின் கல்வி, அரசுப்பள்ளிகளின் தரம், மரங்களின் முக்கியத்துவம், உழைப்பின் பெருமை ஆகியன குறித்து ஆசிரியர்கள் தங்களின் கதைகளில் பேசுகின்றனர். அறிவியல் புனைவுக்கதைகளையும், வகுப்பறை மற்றும் பள்ளி அனுபவங்களையும் எழுதி உள்ளார்கள்.
இந்நூல் படைப்பாளிகளாக உருவான ஆசிரியர்கள் தமது கல்விசார் பணிகளில் தீவிரமாக செயல்படும் ஊக்கத்தைப் பெறுவார்கள். கதைகளை வாசிப்பவர்களும் ஊக்கம் பெறுவார்கள்.