எட்டு மாம்பழங்கள்
பாவண்ணன் எழுதிய எட்டு மாம்பழங்கள் - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் குழந்தைப்பாடல் பங்களிப்பை அறிந்திடும் அழகான கவிதைகள் நிறைந்த புத்தகம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு- அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி’ பாடல் இன்றளவும் என் நினைவில் உள்ளது. அழகான அச்சொற்களும் தாளமும் மறக்கமுடியாதவை. குழந்தைப்பாடல்கள் உருவான பாதையை வடிவமைத்ததில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பங்களிப்பு மகத்தானது மட்டுமல்ல, இந்நூலை வாசிக்கும் போது அந்த மகத்துவத்தை அறிவீர்கள்…