Skip to content

எது அழகு?

பிரியசகி எழுதிய எது அழகு? - குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் கதை. அழகு, நிறம் குறித்த தவறான எண்ணங்களை நீக்கி, குணமே அழகு என்பதை உணர்த்தும் புத்தகம்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தன் உருவம், நிறம் குறித்து தாழ்வுமனப்பான்மை கொண்ட குழந்தைகளுக்கு அழகு என்பது வெளித்தோற்றத்தைச் சார்ந்தது. இல்லை, குணமே அழகு என்பதை உணர்த்தி தன்னம்பிக்கையை வளர்க்கும் கதையிது. நினைவாற்றலை வளர்க்கவும் இது போன்ற சங்கிலித் தொடர் கதைகள் பெரிதும் உதவும்.