எதிர்காலத்தை – உரிமைகளைப் பாதுகாப்போம்
எஸ்.விஜயன் எழுதிய எதிர்காலத்தை - உரிமைகளைப் பாதுகாப்போம் - தமிழக மக்களின் எதிர்காலம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்கான வழிகாட்டி. உரிமைகள், எதிர்காலம் குறித்த முக்கியமான அலசல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தமிழகத்தின் 8 கோடி மக்களின் எதிர்காலம் எந்தத் திசையில் நகரப் போகிறது என்பதைத் தீர்மானிப்பதற்கான ஒரு முக்கியமான கட்டத்தில் நாம் உள்ளோம்.