கூலி (நாவல்)
₹500₹475
கி. ரமேஷ் மொழிபெயர்த்த எஸ்டோனிய தேவதைக் கதைகள் - சோவியத் சிறுவர் இலக்கியத்தின் சிறந்த படைப்பு! இந்த தேவதைக் கதைகள் குழந்தைகளுக்கான கற்பனைத் திறனை வளர்க்கும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Imagination and Future → Fantasy Worlds |
ஏராளமான சிறுவர் கதைகள், நாவல்களை அளித்திருக்கிறது சோவியத். அவற்றில் ஒன்று ஆம்பர் கடல் கதைகள். அதன் முதல் பகுதியான எஸ்டோனிய தேவதைக் கதைகள். கி. ரமேஷால் மொழிபெயர்க்கப்பட்டு பாரதி புத்தகாலயம் வெளியிடுவதில் மகிழ்கிறது.