Skip to content

எப்படி வந்தேன் தெரியுமா-?

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய எப்படி வந்தேன் தெரியுமா-? - கண்டுபிடிப்புகளின் வரலாறு, அறிவியல் உண்மைகள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு!

Category Article
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2017
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

தாளில் கருத்துகளை வடிக்கும் பேனாவின் வருகை, மூக்குக் கண்ணாடி கண்களின் பார்வைக்குறையை எப்படி சரி செய்கிறது, தவறாக எழுதினால் திருத்த உதவும் ரப்பரின் உருவாக்கம்… இப்படியாக சைக்கிள் வரை 15 சாதனங்கள், எப்படி இந்த உலகில் பயன்பாட்டுக்கு வந்தன என்ற அறிவியல், தொழில் நுட்ப உண்மைகளின் ஊர்வலமே இந்நூல். ‘சுட்டி விகடன்’ இதழில் தொடராக வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட நூலிது. ஆயிஷா இரா. நடராசனின் எழுத்து வடிவமாயிற்றே, சொல்ல வேண்டுமா?