Skip to content

எனக்கு ஏன் கனவு வருது

கதைக்கம்பளம்

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய எனக்கு ஏன் கனவு வருது - வாழ்வின் அர்த்தம், உறவுகளின் சிக்கல், மனித மனதின் ஆழம் போன்றவற்றைத் தொட்டுச் செல்லும் ஒரு சிறந்த நாவல்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2016
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது. காரணம், உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல்.