Skip to content

என். சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும்

என். ராமகிருஷ்ணன் எழுதிய என். சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும் - சுதந்திரப் போராட்டம், பொதுவுடமை இயக்கம் மற்றும் அவரது 75+ வருட அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்க்கை வரலாறு.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

18வயதில் சுதந்திரப் போராட்டப் பணி,கட்சிப் பணி; 8 முறை சிறைவாசம், 3ஆண்டு தலைமறைவு வாழ்க்கை; 75ஆண்டுகளுக்கும் மேலான பொதுவுடமை இயக்கப் பணி என வாழும் வரலாறான தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை..தனிமனித வரலாறல்ல…இயக்கத்தின் வரலாறு…