குற்றத்திற்குத் திரும்புதல்
₹220₹209
எறும்புக் கோட்டைக்குள் இரும்புப் பெண்
வே. சங்கர் எழுதிய என் பெயர் ஙு - எறும்புகளின் வாழ்க்கைச் சிக்கல்களைப் பேசும் இந்நூல், உழைப்பு மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சிறந்த கதை!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
எப்போதும் சுறுசுறுப்பிற்கும், அயராத உழைப்பிற்கும், எதிர்கால சேமிப்பிற்கும் எறும்புகளையே உதாரணமாகச் சொன்னாலும், அவை அதன் வாழ்வியல் முறையில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களையும் போகிறபோக்கில் சொல்ல எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சிதான் “என் பெயர் ஙு” என்ற இந்நூல்.