பந்தயம்
₹180₹171
சூடாமணி எழுதிய என் பூமி - மனிதநேயம், உயிர்மை நேயம், நல்லெண்ணம் ஆகியவற்றை வலியுறுத்தும் கவிதைத் தொகுப்பு. வாழ்வின் அர்த்தம் மற்றும் சக மனித நேயம் குறித்த ஆழமான சிந்தனைகள் இதில் உள்ளன.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
மனிதநேயம் பேசாதே…
உயிர்மை நேயம் பேசு
தவறு அல்ல…
சக மனிதனின்
துயர் போக
உன் உதிரம் கொடு.
வாழ்வில் நீ காணும் வெற்றிகள் என்ன
வானம்கூட எல்லை இல்லையே
நண்பா கேள்!!
நல்லெண்ணெய் உணவில் சேர்
நல்லெண்ணத்தை உணர்வில் சேர்