ஹவாஸின் வீரன்
₹90₹85
கி. இலக்குவன் எழுதிய ஈழத்தமிழர் உரிமைப் போராட்ட வரலாறு - ஈழத் தமிழ் மக்களின் போராட்ட வரலாறு, சுயமரியாதைக்கான அவர்களின் உரிமை, மற்றும் சமத்துவத்தை அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | History |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
சமத்துவமும், சுயமரியாதையும் உடைய கவுரவமான வாழ்க்கைக்கான தங்கள் உரிமைக்காகப் போராடி வரும் ஈழத் தமிழ் மக்களின் ஒரு நூற்றாண்டுப் போராட்ட வரலாறு.காய்தல்,உவத்தல் இன்றி உள்ளது உள்ளவாறு விளக்கும் கி.இலக்குவனின் நூல்.