ஈ.வெ.ரா. பெரியார்: வாழ்வும் பணியும்
என். ராமகிருஷ்ணன் எழுதிய ஈ.வெ.ரா. பெரியார்: வாழ்வும் பணியும் - பெரியாரின் வாழ்க்கை, தத்துவம் மற்றும் சமூகப் பணியை அறிந்து கொள்ளுங்கள். சுயமரியாதை இயக்கம் மற்றும் தமிழ் வரலாற்றில் அவரது பங்களிப்பு பற்றி தெரிந்து பயன் பெறுங்கள்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 224 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
பெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிதையும் தமிழகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இதனால்தான் தமிழ்மண்ணில் ஒருமாற்றம் வேண்டும் என்றும் விரும்பும் எவரும் பெரியாரை மறந்துவிட்டு சிந்திப்பது நடக்காத ஒன்றாகிறது. அவருடைய தாக்கத்தை மறப்பது வரலாற்றை மறைப்பதற்கு ஒப்பாகும்.