தியா எங்கே
ஞா. குமுதா எழுதிய தியா எங்கே - காணாமல் போன தியா மற்றும் டாமி பற்றிய அழகான கதை. குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம், வாசித்து மகிழுங்கள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 16 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
கயலின் தோழியான தியா மீன் எங்கே? குளத்தில் மீன் பிடித்தபோது வலையில் மாட்டிக் கொண்டதா? கதிர் பள்ளி கேட்டுக்கு வெளியே விட்ட நாய்க்குட்டி டாமி எங்கே போனது? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியவேண்டுமா? இந்தக் கதையை வாங்கி வாசியுங்கள்.